காபூல்: 20 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்கா ஆப்கனைவிட்டு வெளியேறி உள்ளது. அங்கு தங்கியிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவ வீரர் நேற்று ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். இதை தாலிபான்கள் கொண்டிடாடி வருகிறார்கள். இப்போது தான் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விடிவதற்கு முன்பே தலிபான்கள் விமான நிலையத்தை
from Oneindia - thatsTamil

0 Comments