லூசியானா: அமெரிக்காவில் வீசிய ஐடா புயலால் லூசியானா மாகாணமே உருக்குலைந்து மின்சாரம் இல்லாமல் இருண்டு காணப்படுகிறது. ஐடா புயலானது லூசியானா, நியூ ஆர்லியன்ஸ் மாகாணங்களை புரட்டி போட்டன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. அங்கு தொடர்ந்து கொட்டி வரும் மழையால் அந்த நகரங்கள்
from Oneindia - thatsTamil

0 Comments