கொச்சி: கேரளா தான் இப்போது நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது. அதேபோல் ஒரு மில்லியன் மக்கள் தொகையுடன் இறப்பை கணக்கிட்டு பார்த்தால், நாட்டிலேயே கேரள மாநிலம் மட்டும் தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அதாவது ஜூலை 25 மற்றும் 31 க்கு இடையிலான ஒரு வாரத்தில் கேரளா ஒரு மில்லியனுக்கு 24 இறப்புகளைப் பதிவு

from Oneindia - thatsTamil