பியூனஸ் அயர்ஸ்: எப்போதும் பனி கொட்டியபடி காட்சி தந்து, ஜொலிக்கும் ஆண்டிஸ் மலைத் தொடர் இந்த முறை பெரும் சோகத்தை சந்தித்துள்ளது. கடும் வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகரித்த வெப்பம் காரணமாக மலைத் தொடரின் பல சிகரங்களில் பனி உருகி மொட்டைப் பாறையாக காட்சி தருகிறது. தென் அமெரிக்காவின் பெருமை ஆண்டிஸ் மலைத் தொடர். உலகப்
from Oneindia - thatsTamil

0 Comments