காபூல்: தலிபான் தளபதியும் ஹக்கானி நெட்வொர்க் கிளர்ச்சிக் குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தலிபான் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் செய்திநிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது கர்சாயுடன் ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லாவும் இருந்தார். ஆப்கானிஸ்தான் தற்போது முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.அந்நாட்டு

from Oneindia - thatsTamil