காபூல்: ஏராளமான பணத்துடன் காபூலை விட்டு ஹெலிகாப்டரில் தப்பியோடி முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அபுதாபியில் செட்டில் ஆகியிருப்பதாக காபூல் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காபூலை விட்டு வெளியேறிய பிறகு அண்டை நாடான தஜிகிஸ்தான் அல்லது உஸ்பெகிஸ்தானுக்குச் சென்றிருக்க முடியும் என்று

from Oneindia - thatsTamil