சண்டிகர்: கொரோனா 2ஆம் அலை சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று ஹரியானா பாஜக அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது.

from Oneindia - thatsTamil