காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் கொடியை அகற்றி போராட்டம் நடத்தியதால் 3 பேரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. உள்ளூர் மக்கள் பலர்

from Oneindia - thatsTamil