சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியாக Josh ஆப் உருவெடுத்து இருக்கிறது.. தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஷார்ட் வீடியோ ஆப்களின் உலகில் புதிய டிரெண்ட் செட்டராக இந்த ஆப் வளர்ந்து நிற்கிறது. டாப் வீடியோக்கள் மற்றும் வித்தியாசமான டிரெண்ட்களால் ஜென் இசட், 2k கிட்ஸ் மத்தியில் தற்போது நம்பர் 1 ஆப்பாக Josh வலம் வந்து
from Oneindia - thatsTamil

0 Comments