ஒவ்வொரு முறை பஷீர் அகமது பட்டின் பார்வை சுவரில் உள்ள இரத்தக் கறை மீது விழும்போதும், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் போலீசில் பணியாற்றிவந்த தனது சகோதரர் கொல்லப்பட்ட கொடூரமான இரவு அவரது நினைவில் நிழலாடும். அது ஒரு ஜூன் மாதம். பஷீர் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர்,

from Oneindia - thatsTamil