டோக்யோ ஒலிம்பி ஹாக்கி போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் இருந்து வாழ்த்துப் பறக்கிறது. தொலைபேசியில் வீரர்களை அழைத்துப் பேசுகிறார். சில நேரங்களில் காணொளி வடிவில் வாழ்த்துச் சொல்கிறார். ஏன் இந்த அக்கறை, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கும், இந்திய ஹாக்கி அணிக்கும் என்ன தொடர்பு? இந்திய ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள்
from Oneindia - thatsTamil

0 Comments