மாஸ்கோ: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தக் கூடிய விண்வெளி உடையை வடிவமைப்பதற்கு 4 இந்தியா வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவுள்ளனர். இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு நெருங்கி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றன. விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப
from Oneindia - thatsTamil

0 Comments