காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற தாலிபான்கள் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தினால் ஆப்கானிஸ்தான் மீண்டும் ரத்த ஆறு ஓடும் யுத்த பூமியாக உருமாறும் அபாயம் உள்ளது. 2001-ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் தகர்த்தது. இந்த

from Oneindia - thatsTamil