பெய்ஜிங்: சீனாவில் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக 6 முதல் 7 வயது குழந்தைகளுக்கு தேர்வு நடத்துவதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. சிறு வயது குழந்தைகளுக்கு தேர்வு, டெஸ்ட் ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்களது உடல்நிலையும் மன நிலையும் பாதிக்கப்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களது நிலையை எண்ணி
from Oneindia - thatsTamil

0 Comments