பெய்ஜிங்: சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேம்கள் விளையாட வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு உள்பட சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க சீனா இந்த சூப்பர் உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று பரவிய பின்னர் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மொபைலில் வீடியோகேமிற்கு அடிமையாகி கிடக்கிறார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments