வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு யார் மூலம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அந்நாட்டு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார், உலகின் பல நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த
from Oneindia - thatsTamil

0 Comments