தாலிபன்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைத்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அஷ்ரப் கனியையும் அவரது குடும்பத்தையும் வரவேற்றுத் தஞ்சமளித்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலை தாலிபன்கள் முற்றுகையிடும்போதே அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றுவிட்ட தகவல் பரவத் தொடங்கியது. பணம்
from Oneindia - thatsTamil

0 Comments