புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க. அரசு எல்லா வகைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும் கலெக்ஷன் செய்து பாக்கெட்களை நிரப்பி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிகே. பழனிசாமியும் புகார் அளித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இன்று காலையில் தமிழ்நாடு

from Oneindia - thatsTamil