அன்காரா: துருக்கியில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 5 ரஷ்ய ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி, துருக்கி, கிரீஸ், அல்ஜீரியா உள்ளிட்ட மத்திய தரைக்கடல் நாடுகளில் தற்போது காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு

from Oneindia - thatsTamil