போர்ஸ் ஆவ் பிரின்ஸ்: கரீபியன் தேசமான ஹைதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் 304 பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கங்களையும், அரசியல் மோதல்களையும் எதிர்கொண்டு வரும் ஹைதி நாட்டு மக்கள் தற்போது சோகத்தில் மூழ்கி உள்ளனர். கொலம்பஸ் உலக நாடுகளை கண்டுபிடிப்பதற்காக பயணம் மேற்கொண்டு 1492 டிசம்பர் 5ம் தேதி தீவு ஒன்றில் இறங்கி

from Oneindia - thatsTamil