காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்கு 5000 அமெரிக்க படைகளை அனுப்பும் முடிவை எடுத்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன். அங்கு இருக்கும் முக்கியஸ்தர்கள், தலைவர்கள், அமெரிக்க அதிகாரிகள் உள்ளிட்ட 30000 பேரை வெளியேற்றுவதற்காக இந்த கூடுதல் படைகளை அதிபர் பிடன் அனுப்பி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வென்று வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு

from Oneindia - thatsTamil