கொல்கத்தா : இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக ஒன்பது வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகியது. இதில்
from Oneindia - thatsTamil

0 Comments