காபூல் விமான நிலையத்திற்கு செல்ல முயன்றபோது சுமார் 140 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பிறர் உட்பட, 200 க்கும் மேற்பட்டோர், வியாழக்கிழமை காலைக்குள் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வர திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அவர்கள் இந்தியா
from Oneindia - thatsTamil

0 Comments