டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் Ajay Kothiyal அறிவிக்கப்பட்டுள்ளார். உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உ.பி. உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன.

from Oneindia - thatsTamil