காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் முகாமிட தொடங்கி உள்ளனர். தாலிபான்களின் வெற்றியை பயன்படுத்தி இந்த அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் முகாம் போட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் எது நடக்க கூடாது என்று அமெரிக்கா அஞ்சியதோ அது மீண்டும் நடந்துவிட்டது.. 20 வருடமாக போர்

from Oneindia - thatsTamil