காபூல்: தலிபான் பயங்கரவாதிகள் கந்தஹார் மற்றும் ஹெராட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களை சூறையாடி விட்டு கார்களை திருடிச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து ஆப்கானிஸ்தானில் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆப்கானில் உள்ள
from Oneindia - thatsTamil

0 Comments