பெய்ஜிங்: சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக மோசமாக பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

from Oneindia - thatsTamil