காபூல்: வீடு வீடாக புகுந்து எதிரிகளை பழிவாங்க தாலிபான்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக ஐ.நா. சபையின் அறிக்கையொன்று எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. அதேநேரம், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் என்று தாலிபான்கள் தரப்பு உறுதியளித்துள்ளது. 20 ஆண்டு கால சிவில் போருக்கு பிறகு ஆப்கனை கைப்பற்றியுள்ளனர் தாலிபான்கள். எனவே இதுவரை அரசுக்கு ஆதரவாக இருந்தவர்களை கொலை செய்துவிடுவார்கள்
from Oneindia - thatsTamil

0 Comments