கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ டான்மாய் கோஷ் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் பாஜகவில் சேர்ந்தனர். முக்கியமாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்தவரான சுவேண்டு அதிகாரியின் மொத்த குடும்பமும் அப்படியே பாஜகவில் ஐக்கியம் ஆனார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments