காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து 2,000 செய்தியாளர்கள் வெளியேற விரும்புவதாகவும் அத்தனை பேரையும் பாதுகாப்பாக மீட்பது குறித்து தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தாலிபான்கள் 2.0 பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியது முதலே பெரும்பாலான வெளிநாட்டவர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதுவரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றியவர்களும் ஆப்கானை விட்டு வெளியேறி பல நாடுகளில்
from Oneindia - thatsTamil

0 Comments