காபூல்: புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரை தாலிபன் தீவிரவாதிகள், நடுத்தெருவில் இழுத்து போட்டு சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது நாட்டை ஆப்கான்கள் கைப்பற்றிய நிலையில், அது அங்குள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், தாலிபன்களின் ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் என்ன பாடுபடப் போகின்றனரோ என்ற கலக்கமும், கவலையும்தான் உலக மக்களிடம் ஏற்படுத்தி

from Oneindia - thatsTamil