ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் சோதனை அடிப்படையில் கடந்த மே மாதம் துவங்கப்பட்ட சம்பிரதாய போஜனம் திட்டம், தொடங்கி வேகத்திலேயே மூடுவிழா கண்டுள்ளது. அந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் வர்த்தகமயமாக்குவதாக விமர்சனங்கள் வலுத்தன. ஆனால், போதிய வரவேற்பு கிடைக்காததால் அந்த திட்டத்தை நிறுத்தியதாக தேவஸ்தான நிர்வாகம் கூறுகிறது. என்ன நடந்தது
from Oneindia - thatsTamil

0 Comments