தோஹா: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியா முதல் முறையாகத் தாலிபான்களுடன் தூதரக ரீதியிலான தொடர்பை மேற்கொண்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இந்தியத் தூதர் தாலிபான் குழுவின் தலைவர் ஒருவரைச் சந்தித்தார். ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், வெறும் சில வாரங்களிலேயே அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில்
from Oneindia - thatsTamil

0 Comments