அஹமதாபாத் : குஜராத் அரசு இயற்றிய "லவ் ஜிகாத்"க்கு எதிரான சட்டத்தின் குறிப்பிட்ட ஆறு பிரிவுகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போடப்படுவதை ஏற்க முடியாது என குஜராத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வலுக்கட்டாயமாக மதமாற்றி அல்லது மோசடி செய்து திருமணம் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் லவ் ஜிகாத் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது
from Oneindia - thatsTamil

0 Comments