காபூல்: ஆப்கானிஸ்தான் தேசிய அணி கால்பந்து வீரரான ஜக்கி அன்வாரி காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் அரியானா தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் காபூலை கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள். பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்கள்.

from Oneindia - thatsTamil