கொல்கத்தா: ஆப்கானிஸ்தானில் நடக்கும் அரசியல் மாற்றங்களையும், அங்கு தாலிபான் பெற்ற வெற்றி மீதும் இந்திய பிரதமர் மோடியும் உலக தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் கான் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்றுள்ளது. நேற்று

from Oneindia - thatsTamil