காபூல்: ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டு படையினருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்ப வழியில்லாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் உருக்கமாக கோரிக்கை விடுக்கின்றனர். ஆப்கானிஸ்தானின் பல
from Oneindia - thatsTamil

0 Comments