மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். "மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மையை அழிப்பதாகவே இருக்கின்றன என்றே வேளாண் பெருங்குடி
from Oneindia - thatsTamil

0 Comments