டெய்ரா: 3ஆவது மாடியிலிருந்து விழுந்த பூனையை சிறிய காயமின்றி காப்பாற்றிய 4 பேருக்கு துபாய் நாட்டு அரசர் தலா ரூ 10 லட்சம் பரிசாக அளித்தார். துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த பலர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களில் சில பேர்
from Oneindia - thatsTamil

0 Comments