(இன்று 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) குதிரை மீது பாஜக கொடி நிறத்தில் வண்ணங்கள் பூசப்பட்டு, அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னங்கள் வரைந்தது குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி உள்ளது. பாஜக அமைச்சர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டு
from Oneindia - thatsTamil

0 Comments