காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நெருக்கடியால் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், இந்த தேவையற்ற குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று தாலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆபன்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், சில வாரங்களில் நாட்டை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிவிட்டனர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்,
from Oneindia - thatsTamil

0 Comments