பெர்லின்: ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த சையத் அகமது ஜெர்மனியில் உணவு டெலிவரி வேலை செய்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது..! சரியாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் இந்த சையத் அகமது.  

from Oneindia - thatsTamil