குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பானிபூரிக்கு பயன்படுத்தும் ரசத்தில் சிறுநீரை வியாபாரி ஒருவர் கலந்த வீடியோ வைரலாகி வருகிறது. வடஇந்தியர்களின் உணவான பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி உள்ளிட்ட உணவு பொருட்கள் பிரபலம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இந்த உணவு பொருட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைந்து அதற்கென ரசிகர்களை பெற்றுள்ளது. அந்த வகையில் மக்கள்
from Oneindia - thatsTamil

0 Comments