காபூல்/பெய்ஜிங்: பெட்ரோலுக்கு செளதி அரேபியாவை உலகம் நம்பி இருப்பது போல பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்துக்கு இனி ஆப்கானிஸ்தானை நம்பி இருக்க வேண்டும். அதுவும் ஆப்கானிஸ்தானுக்குள் மிக எளிதாக நுழையக் காத்திருக்கும் சீனாவின் கைகளுக்குதான் இது போகப் போகிறது என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் பார்வை. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

from Oneindia - thatsTamil