ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கையை அரசியல் பார்வையாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது தேவையற்றது, நம்பியவர்களுக்குச் செய்யும் துரோகம் என்றெல்லாம் பேசப்படுகிறது. காபூல் விமான நிலையத்தில் இருந்து வந்த இதயத்தை நொறுங்கச் செய்யும் புகைப்படங்கள், இந்த விமர்சனங்களுக்கு வலுச் சேர்க்கின்றன. மேற்கு நாடுகள்
from Oneindia - thatsTamil

0 Comments