ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பைன் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்குகளிலும், ஆன்லைன் ஜிஹாதிகளின் அரட்டை மன்றங்களிலும் அல்-காய்தா ஆதரவாளர்கள் இது தாலிபன்களின் "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி" என மகிழ்ச்சியடைகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் தாலிபன் மற்றும் அல்-காய்தா ஆகிய இரு அமைப்புகளையும் தற்காலிகமாக வெளியேற்றிய, மேற்குலக படைகளின் அவமானகரமான பின்வாங்கலுக்குப் பிறகு, உலகெங்கிலும் மேற்குலகுக்கு

from Oneindia - thatsTamil