காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய புரட்சிகர கொரில்லா படையான ‘Northern Alliance' எனப்படும் வடக்கு கூட்டணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. காபூலில் வடக்கு உச்சியில் மலை முகடுகளில் இருக்கும் பஞ்ச்சீர் பகுதியில் இந்த படையினர் தங்கள் கொடியை ஏற்றி உள்ளனர். தாலிபான்களுக்கு எதிராக இவர்கள் தங்கள் ‘Northern Alliance' கொடியை பறக்க விட்டுள்ளனர். தாலிபான்களுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments