இந்து சமய அறநிலையத்துறையில் சுஹாஞ்சனா என்ற பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னைப் பின்பற்றி பெண்கள் பலரும் ஓதுவார் பணிக்கு வரும் வகையில் என்னுடைய செயல்பாடு இருக்கும்" என்கிறார் சுஹாஞ்சனா. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆகம விதிகளில் பயிற்சி பெற்ற தலித் மாணவர்கள் உள்பட 58
from Oneindia - thatsTamil

0 Comments