இலங்கை அமைச்சரவையில் இன்று (ஆகஸ்ட் 16) சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய, 6 அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், புதியதொரு அமைச்சு பொறுப்பும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 புதிய அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சத்திய

from Oneindia - thatsTamil