காபூல்: ஆப்கனில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க பாதுகாப்புப் படை வீராங்கனை நிக்கோல் எல். ஜீ, குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன் ஆப்கன் குழந்தை ஒன்றைக் கையில் ஏந்தியபடி பதிவிட்டிருந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்தே ஆப்கன் படைகள் மீது

from Oneindia - thatsTamil